![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfp_z2ArkKAcXOZ-8sYWNEDiTa3R8i6t_oYMcYryrNzUBAbAbh30qeuBTA5zui9jCLyfwIClSD9HvNlg9_SgPPld-IK7VJctxxp8hGV-RqIXL6oOmKA0QHYreDRA6bolgtQnUAg2NNZ0Q/s200/periyar_340.jpg)
கலைஞர் தொலைக்காட்சியில் நாளைகாலை 8 மணிக்கு
சந்தித்த வேளை நிகழ்சியில் பெரியார் குறித்த எனது நேர்காணல் ஒளிபரப்பாக உள்ளது.
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
7 comments:
வாழ்த்துக்கள் அன்பரே..
தகவலுக்கு நன்றி நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறேன்...
வாழ்த்துகள் அஜயன் மிகுந்த எதிர்பார்ப்புடன் ... நானும்
நன்றிநண்பர்களே
எம்.ஜி.ஆர் பாடல்களைக் கேட்டுக் கேட்டு எனக்கு திராவிட இயக்க உணர்வு வந்தது என்று சொல்லி பெரியார், பாரதிதாசன் உள்ளிட்ட பல பெரியவர்களை “பெருமைப்படுத்திய” தங்கள் ”கலைஞர் டிவி பேட்டியின்” வீடியோ வடிவம் கிடைக்குமா நண்பரே? கிடைத்தால் உங்கள் வலைத்தளத்தில் ஏற்றுங்கள். எல்லோருக்கும் பயன்படும்.
நண்றி தோழர் வலைத்தளத்தில் அத்னை எப்படி ஏற்றுவதென தெரியவில்லை.. நண்பர்களுடன் ஆலோசிக்கிறேன்
youtube il video pathivai ethi antha link ai inge bloggeril inaithu vittal pothum nanba
புதிய முயச்சி. மேலும் வளர வாழ்த்துக்கள்...
by
http://electricaltamil.blogspot.com/
Post a Comment