March 2, 2010

; விமர்சன தளம்




இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் ,கேகே.நகர்
நாள் ; நாள்: சனிக்கிழமை மாலை 4.மணி 6. 3 2010

வரவேற்புரை : .பொன். வாசுதேவன்

சொற்கப்பல் ; ஒரு அறிமுகம் : அஜயன்பாலா

விளக்கு பரிசு பெற்ற விக்கிரமாதித்யன் அவர்களுக்கு
சொற்கப்பல் சார்பாக பொன்னாடை போர்த்துதல் முகுந்த் மற்றும் வேடியப்பன்

வாழ்த்துரை: விக்கிரமாதித்யன் நம்பி


நூல் விமர்சனம் :இரண்டு சிறுகதைத்தொகுப்புகள்
நூல் :1 அமிர்தம் சூர்யாவின் கடவுளை க்கண்டுபிடிப்பவன்
விமர்சகர்கள் ;
வே. எழிலரசு
பஞ்சாட்சரம் செல்வராஜ்
நூல் : 2 சந்திராவின் காட்டின் பெருங்கனவு
விமர்சகர்கள் ;
அசதா
காலபைரவன்

நன்றியுரை ;
வேடியப்பன்



தமிழ்மகன் >அகநாழிகை> தடாகம்.காம்>மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்

No comments:

அகிராகுரசேவாவும் ஜப்பான் சினிமாவும்

வாழ்க்கையில் சில குத்துகள் மறக்க முடியாதது. சிறுவயதுகளில் பள்ளிவிட்டு வீடுதிரும்பும்போது அதுவரை உடன் வந்த சக தோழன் தன் வீட்டிற்கு திரும்ப...