பாடலாசிரியர் அண்ணாமலை - அஞ்சலி

-[ அஜயன் உங்க படத்துல எனக்கு ஒரு பாட்டு இல்லை அண்ணாமலை, முத்துக்குமார் எனக்கு   ரொம்ப க்ளோஸ் அவந்தான் எல்லா பாட்டும் எழுதுவான் ....