May 12, 2023
புதை படிவங்கள் வ
ப
புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன்
தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்கிறது
பல நூற்ராண்டு உயிரினத்தின் கணக்ள்
அமிலkகுப்பியின் வழி என்னை உற்றுப் பார்க்கின்றன
அதன் சிறு வால் அசைய
திரும்பி பார்க்க திடுக்
யாருமற்ர வராந்தா
எங்கோ தெருக்குழந்தைகள்
விளையாடும் சப்தம்
பேரமைதி
நானும் இல்லை
என்னை ஒரு கண்ணாடிக்குள் உணர்கிறேன்
என் முன் யாரோ ஒருவர் வேடிகை பார்த்தபடி நகர்கிறார்
- அஜயன் பாலா
Subscribe to:
Posts (Atom)
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
தென்னிந்தியாவின் முதல் நாயகி மற்றும் முதல் பெண் இயக்குனர் திருவையாற...
-
பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டு...