September 13, 2026

தென்கிழக்குச் சீமையிலே': பாரதிராஜா கலையும் வாழ்வும்


 நூல். ஆசிரியர் : அஜயன்பாலா ,   அழகிய படங்களுடன்  கெட்டி அட்டை  ராயல் சைஸ்  பக்கம் 400  விலை  750 ரூ.   நூலைப் பெற தொடர்புக்கு |: 9884060274 


 சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிட்ட  பாரதிராஜாவின் வாழ்க்கை மற்றும் திரைப் படங்கள் கு|றித்த  நூல் 

நாதன் பதிப்பகம் வெளியீடாக நான் எழுதிய தென்கிழக்குச் சீமையிலே. பாரதிராஜா : கலையும் வாழ்வும் நூலை நடிகர் திரு.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட பாரதிராஜா அவர்களின் குடும்பத்தாருடன் தயாரிப்பாளர்கள் சித்ரா லட்சுமணன். கண்ணன் ரவி மற்றும் தமிழ்க் குமரன்

ஆகியோர் பெற்றுக்கொண்ட தருணம்


 . 

No comments:

தென்கிழக்குச் சீமையிலே': பாரதிராஜா கலையும் வாழ்வும்

 நூல். ஆசிரியர் : அஜயன்பாலா ,   அழகிய படங்களுடன்  கெட்டி அட்டை  ராயல் சைஸ்  பக்கம் 400  விலை  750 ரூ.   நூலைப் பெற தொடர்புக்கு |: 9884060274...