March 26, 2016
Interview director Balaji Saktivel' on his movie 'Kaadhal' 2004
(இது 2004ல் காதல் திரைப்படம் வெளியான கையோடு எழுத்தாளர் விஸ்வாமித்திரனின் செவ்வகம் சினிமா இதழுக்காக காதல் திரைப்பட இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் நான் எடுத்த பேட்டி .. இதன் ஒரிஜினல் கிடைக்கவில்லை .. எதேச்சையாக இணையத்தை துழாவியது யாரோ புண்ணியவான் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட்டிருந்தார். நான் தமிழில் எழுதியதை நானே மீண்டும் மொழி பெயர்ப்பதின் அசூயை காரணமாக உங்கள் ஆங்கில புலமைய பரிசோதிக்கும் விதமாக அப்படியே தருகிறேன் - அஜயன் பாலா)
Balaji
Saktivel's film 'Kaadhal' has a different kind of climax and stands apart in
the Tamil film field. Realistic plots, character building, story told behind
the scenes from the point of view of the audience, self explanatory scenes�.other than all these, he has produced a visual
language unique to Tamil films.
Aishwarya's wedding is seen through the various eyes of people from the floors of the high story buildings and his ability to put himself in their shoes is something unique. Balaji Sakthivel answers the questions we pose him, keeping his film 'Kaadhal' as the focal point of the interview.

-ajayan bala
: You had something in mind when you started the shooting for 'Kaadhal.' What are the differences in the pre-shooting preparations and the resulting effect you see now on screen? Were you able to deliver what you originally had in mind?
"More or less, but I can't say it's fully as I imagined. Maybe I did not take 5% of it. If I had taken this after a while, my film could have turned out entirely different. For me, my 'state of the mind' eye is my art. And this film is a result of that state of mind. In fact, if someone sees the film and reviews it, you can arrive at the totality of the film. Can't say this is what I expected, for sure."
What according to you is something that turned out better than your expectations? You would also have suffered defeat sometimes, isn't it?
"I could say that the character of the little boy exceeded my expectations because I had not envisaged such importance for him in my screenplay. Then the climax is not what I had in mind and is less effective. I did not take the climax and I wish it had turned out better."
You didn't take it - what does that mean?
"What I meant by 'state of mind' decisions. Maybe if I had shot it next day, the results may have been different. Suppose you write a poem. Do you send it right away for publication? If you keep it with you another couple of days, you will make improvements on it. It's the same with films. We are having a frank talk, so I'm telling you these things. As far as the film is concerned, because the viewers were satisfied, I had a lucky escape."
The scenes in 'Kaadhal' were quite different. More than the directorial touch, one can say the scenes were imbued with a different enhanced quality. Was it intentional or accidental?
"Both. Though it embarrasses me, I am forced to give you an explanation. Seen mentally, take a sexual feeling angle. This can be denoted with a disheveled garment or no garment at all. Similarly, what I intended and did not intend, came through in the film. How I see the question is like when you ask a poet, 'Did you get your lines the very first time? Or after tearing up 10 pieces of paper?'
We could be standing at a window and watching a pair of lovers down the street, through the window. This visual keeps running before me. I have been visualized like this, and I have also shown a visualization like this. The road is a public place and people keep going and coming, but the two of them will speak with their eyes and have their own dreams, and in their dreams they will go off to far off places. It's all very easy to say. But in reality the two are standing in our filthy streets and dreaming their blissful dreams. For a long time, this idea has been tugging at me. From personal experience I know that as two people in love, they are oblivious to the stench around them. They will sit near a place where men urinate, or a dead dog will go unnoticed, so absorbed are they in each other. There's a naturalness in this that I could enjoy. When I told Milton this, he jumped in joy and we achieved this effect together. The producer who's director Shankar also permitted this. When one talks about beauty, one expects the hero and heroine to meet in a beautiful place and maybe sing a duet as well. This is the expected line of thinking, but Shankar admired and enjoyed this other way of thinking too, isn't it? That speaks for itself. As a person who has been in this field for a few years and seen many international films, there was a yearning in me. I am happy that I was able to join forces with cinematographer Vijay Milton who's a brilliant artist in his field."
Journals attribute the film's success to the stars featured in it. It's also true. How has your experience been with inexperienced stars?
"It has its advantages and disadvantages. It's good not to be under one guru's influence. If the role had gone to character actors, they would have done the job in their way of acting, that's all. This film however features fresh faces. I did not give them anything that they could not identify with, when I was selecting the cast. I did not call someone and say, "Recite this dialogue from Veerapaandiya Kattabomman." Instead I said, "Imagine your son ran away from home. How would you feel if you were him or if you were the one who ran away?" The emotions then come out naturally. Doing the unexpected is what brings out the best in someone. All I had to do was tell them to imagine what they would do in a situation like that and then go for it. That made matters simple for them. I tried to film that in 4 or 5 takes. If they did not get the dialogues right, I would say we could shoot that the next day. In those places, technical help came in useful. I won't say I even made a stone act or anything like that. For me, good behavior is more important than acting. Who then will you say is a natural? It's the ordinary man. That's why they were good for this film."
Apart from the characters, the situations were out of the common. The mechanic set, hero's house, mansion, and more than others, the friend's house were all so natural. Did you use previously known locations or did you scout for new ones specially for the film?
"A familiar looking place is something I can identify with. If there's a lane I like in Dindugal, there will be something quit like that in Chennai also, only it will have a different name. If you see 4 people sitting on a compound wall in Dindugal, you can visualize 4 guys sitting on a compound wall in Thrivottriyur. For instance, we located the friend's house in Porur during shooting. We visualized it in a certain way and that gave life to the house. There will be a cycle in front of the house and an old man. That is positioning the artist. There will be a Pavazhamalli plant in the garden. The lady of the house will plait her daughter's hair. All this gives the house an atmosphere. Add to this the sound of bells ringing from the sonpapudi seller's cart coming down the street - (Laughs!) a mix of all this makes for a good location. There's another kind of location apart from this."
In the film there's a dialogue where Bharath tells Sandhya, "I'm a poor mechanic. Will your parents accept our love?" This is made in 3 different clothes, but edited to show in the same screen time, something new for Tamil films. Did this happen according to screenplay or on the editing table?
"It was solely my idea."
In some films, without the director realizing it, some nice elements emerge. This has happened in your film too. The hero falls every time he sees the heroine. Did you intend to use this to foretell that he would really fall down later in life, or did this just happen as the film went along?
"This makes me very happy. Whoever mentions this, I look at their faces. Usually it strikes people the 2nd or 3rd time as they follow the story. Many people had written to me that they noticed this after seeing the film about 5 times. I wanted to show this in a poetic manner. Shankar gave me the liberty, so I was able to picturise just as I wanted to. Without resorting to dialogue, I tried to show his falling through these scenes and make the audience realize this indirectly. The couple don't even say, "I love you" in the film. Everything is conveyed through emotions."
The film's highlight is when the lovers don't have a place to go for the night. So they watch 2 shows in Devi Theatre, take a bus to Tindivanam and then return. How did this idea strike you?
"This thing has happened to me after seeing the 2nd show. Not having a place, I have taken the bus, slept all the way and taken the return bus to Chennai. This has happened to me in my younger days when I came to attend interviews. I put myself in the girl's place. It's natural not to get a seat together in the bus at first, and then sitting together."
How did you select the girl to do the friend's role? She's perfect.
"She's like any friend in Chennai. We just transformed her to a Madurai type friend. There are lot of small characters that get lost in the crowd, but there could be some wonderful features in them, you know. That's why I said, "Don't do anything." Many people say act, do this or that, so when I said this, she was surprised. She wanted to know what she should do. Whenever I told her to 'behave' she did everything correctly. Even though it is a small role, she was chosen through a screen test. Then she cried and did not want to act. I told her not to worry, that every film is different and every character in the film would be spoken about. I knew, so I could say it."
Strangely, when everything in the film was quite without pretensions, the concluding marriage scene was a bit dramatic. When Stephen comes near the Pillayar temple (as if the thought just struck him) and takes out the thaali, it seemed like a poor portrayal of a drama scene. The film continuity got lost here. You could have prevented it.
"No. I had done my composing well, but the Iyer messed it up. We could not re-shoot it, that's why it seems that way to you. Actually when they are half way, Iyer would have left. Sometimes the location comes to my aid, but it did not this time. From what you have said, some scenes look like I am responsible for their creation. That is a plus, but here the location became a minus for me. I could not compose it, could not keep a camera inside, so it became a bit dramatic. Good and bad happen when you work according to plan or otherwise. Anyway, life itself is full of good and bad."
You have said in your interviews that your film is based on what someone told you in a train. Are the scenes also what he described?
"Not everything is what he said. The basic outline only, rest is all my imagination. I have never seen the girl. I did not know if the boy was doing a mechanic's job. I have met only the husband. Based on what he said, I made the film. If it were not true, there was no need for him to have told me about it. The truth of the situation hit me forcibly and I took up the matter to make my film. Even though I have worked in a workshop, I do not know how to ride a motorbike!"
Finally, you say it's a story, but it seems to be a patchwork job, as if you want to make a story of it and present to the Tamil audience.
"I've been closely paying attention to your observations. There's truth in it because you have lauded some elements as well as criticized some elements in the film. I can't say that I will correct myself, but you have roused my thinking. When I was taking the film, I encountered some block, but afterwards, it wasn't there. I believe that this review will take me on a different journey."
Interview by -Ajayan Bala

March 9, 2016
March 6, 2016
உலக திரையிசை பிதாமகன் எனியோ மரிக்கோன்
உலகம்
முழுக்க ரசிகர்களை கொண்ட திரைப்பட நடிகர்கள், ஆர்னால்ட், சில்வர்ஸ்டர் ஸ்டோலன், போல
இயக்குனர்களில் ஹிட்ச்காக் ஸ்பீல்பெர்க் போல திரைப்பட இசையமைப் பாளர்களில் ஒருவர் இருக்கிறாரா எனக்கேட்டால் உண்டு . அவர் பெயர் எனியோ மரிக்கோன் .
அது
கலிபோர்னியவாக இருந்தாலும் கல்லுபட்டியாக
இருந்தாலும் கௌபாய் படங்கள் என்றாலே தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். வெஸ்டர்ன் என்று அழைக்கப்படும் இவ்வகைப் படங்கள் எடுத்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் இத்தாலிய
இயக்குனர் சர்ஜியோ லியோன்.
பொதுவாக
வெஸ்டர்ன் படங்கள் என்றாலே அமெரிக்க நிலப்பரப்பில் மட்டுமே சாத்தியம் என்றிருந்த
வரலாற்றை இத்தாலிய நிலப்பரப்பில் மாற்றி ஞஅமெரிக்க நடிகரான் CLINT EAST WOOD
ஐ நாயகனாக போட்டு இவர் இயக்கிய படங்கள் ஹாலிவுட்டையே அதிரவைத்தன.
பிற்பாடு உலகம் முழுக்கவும் கொண்டாடப்பட்டன. டாலர் சீரிஸ் எனப்படும் For a few dollors more, Good bad ugly, Fist full of dollors என
இப்போதும் இவர் படங்கள் டோரண்டில் ஹிட் சீரிஸ் . இந்த படங்களின் வெற்றிக்கு
மூலகாராணமாக இருந்தது எனியொ மரிக்கோனின் மயக்கும் இசை. இப்போதும் எந்த மொழி
படமானாலும் அதில் தொப்பி துப்பாக்கி சகிதம் நாயகன் குதிரையில் பாய்ந்து வந்தால்
பின்னணியில் இசைக்கப்படும் அந்த மயக்கும் கிதாரின் இசைக்கு ஒரிஜினல் சொந்தக்காரர்.
எனியோ மரிக்கோன். கடந்த வாரம் எனியோ மரிக்கொன் பெயர் அனைத்து பத்ரிக்கைகளிலும்
பரபரப்பாக பேசப்பட்டது காரணம் ஆஸ்கார்.
இந்த
வருடத்திற்கான் ஆஸ்கார் விருதுவிழாவில் யாரும் செய்ய முடியாத அதிசய சாதனை
செய்துள்ளார் இவர். வழக்கமாக கவுரவ ஆஸ்கார் விருது என்பது ஒருவரது பணிக்காலம்
முழுவதும் முடிந்தபின் வீட்டில் பழைய
நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு மிச்சமிருக்கும் நாட்களை
எண்ணிக்கொண்டிருக்கும் போது வழங்கப்படும். அவர்களும் நாலு பேர் தோளை கெட்டியாக்
பிடித்துக்கொள்ள நடுங்கும் கரங்களால் அதைபெற்று அடுத்த ஒரு சில வருடத்திலேயே
முக்தியடைவதும் வழக்கம். 2006ம்
ஆண்டு இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டபோது எனியோ மரிக்கோன் சாதனை இத்தோடு முடிந்தது என்று தான் அனைவரும்
நினைத்திருப்பார்கள் ஆனால் 9 வருடங்கள் கழித்து 2016ம் ஆண்டு மீண்டும் அவர்
இசையமைத்த குவாண்டின் டொராண்டினோ இயக்த்தில் வெளியான Hate ful eight படம் போட்டியில் நாமினேட் ஆகி
ஆஸ்காரையும் வென்றிருப்பது ஆஸ்கார் வரலாற்றிலேயே முக்கியமான் சாதனையாக
கருதப்படுகிறது . கலைக்கு வயதில்லை என்பதுபோல் சாத்னைக்கும் வயதில்லை என்பதையே
எனியோ மரிகோன் நமக்கு உணர்த்துகிறார்.
எனியோ
மரிக்கோனுடைய இசையின் தனிச்சிறப்பே அது வேறு எந்த வகை இசையையும் சாராமல் தனித்து நிற்ககூடியதுதான். புறக்கட்டுமானங்களை நிர்மானிக்கும் ஜாஸ்
இசையின் பெருத்தோற்றத்துடனும் மனதின் துள்ளலை விஸ்தரித்துசெல்லும் மெலோடியாகவும் இரண்டு உணர்வுகளையும் ஒரு சேர
உருவாக்கும் அதிசயம் அவரால் மட்டுமே நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
அவரது
படங்களின் டைட்டில் இசைக்கு என தனி முக்கியத்துவம் உண்டு. அதுவும் பிஸ்ட் புல் ஆப்
டாலரின் டைட்டிலில் கறுப்புத்திரையில் அனிமேஷனில் சிவப்புக்குதிரைகள் துள்ளி வரும்
பின் புலத்தில் புல்லாங்குழ்ல் இசையின் அதீத கவர்ச்சிக்கு மயங்காதவர்களே இல்லை
எனலாம் பிற்பாடு பேஸ் கிதாரின்
அதிர்வோடும் ஒற்றை பெல் இசையின் குறிப்பிட்ட இடைவெளியிலான முழ்க்கத்தோடும் இடையிடையே
துப்பாக்கிசத்தம் வெடிக்க சன்னமாக துவங்கும் இசையானது தொடர்ந்து ஒரு
உய்ரத்துக்குள் நம்மை அழைத்துசென்று பெரும் வெளிக்குள் நம்மை சஞ்சரிக்க வைத்து
அதிசயித்தில் ஆழ்த்தும் .
அதே
போல அவருடைய புகழுகெல்லாம் உச்ச ஒளியாக் திகழும் குட் பேட் அக்லியின்
இசைக்கோர்வையில் மயங்காதவர்களே இருக்க முடியாது எனலாம். இது வரை வெளியான் திரைப்பட
பாடல்களில் இரண்டாவது மிகச்சிறந்த இசைக்கோர்வை
என்ற பெருமையை இப்படத்தின் பாடல்
வாக்கெடுப்பில் தேர்வானதாக ஒரு ஆய்வு சொல்கிறது. தமிழில் காதலன் பட்த்தில் வரும்
முக்கப்பலா பாடலின் துவக்கத்தில் வரும் இசை மின்னலே படத்தில் வில் ஏ..அழகிய தீயே
பாடல் என இவரது இசையின் தாக்கத்தில் உருவான் தமிழ் பாடல்கள் என தனி பட்டியலே
போடலாம் .
தங்களது
படங்களுக்கான ட்யூன்களை தேர்ந்தெடுக்க இயக்குனர்கள் தடுமாறும் போது தன் மனைவி அதை
சிறப்பாக செய்வதைகூறி மகிழும் எனியோ மரிக்கோன் அவரது இசை ரசனை மூல்மாக தான் அரிய
பாடல்களை தந்திருப்பதாகவும் கூறுகிறார். .ஹாலிவுட்டின்
பண்பாட்டுக்கு விரோதமாக 87 வயது வரை ஒரே மனைவி மற்றும் அவர் மூலமாக பிறந்த நான்கு
வாரிசுகளுடனான் இப்பவும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார் என்பதுதான் அவரது இசையை விட
பலரும் அவரை பார்த்து ஆச்சர்யபடும்
முக்கியமான விஷயம்
March 4, 2016
அஞசலி: ராஜேஷ் பிள்ளை (டிராபிக்: மலையாள திரைப்பட இயக்குனர்)
கேரளத் திரைப்பட உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருகிறது ‘டிராஃபிக்’ பட இயக்குநர் ராஜேஷ் பிள்ளையின் திடீர் மரணம். மிதமிஞ்சிய குடியும் சிகரட்டும்தான் அவரது மரணத்துக்குக் காரணம் எனப் பலரும் தவறுதலாகப் புரிந்துகொண்டனர். ஆனால் உண்மையில் அவரது மரணத்துக்குக் காரணம் பிரபல குளிர்பானமும் ஜங்க் புட்ஸ் எனப்படும் உணவு வகைகளும்தான்.
அவரது நெருங்கிய நண்பர் சுப்ரணியன் சுகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பின்புதான் அனைவருக்கும் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. அவரது முதல் படமான ‘ஹிருதயத்தை சூஷிக்கான்’ (2005) படப்பிடிப்பின்போது அவருக்குப் பிடித்தமான அந்தப் பிரபல குளிர்பான டின்களை ஒரேநாளில் 30வரைக் தொடர்ந்து குடித்துவந்ததால் உண்டான விளைவுதான் அவரது கல்லீரலைப் பாதித்து இழை நார் வளர்ச்சி எனும் நோய்க்கு அவரை ஆளாக்கி இம்சித்துவந்திருக்கிறது.
மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு தொடர்ந்து கூறிவந்தும் தொடர் பணி காரணமாக அவர் அதைத் தள்ளிபோட்டுக்கொண்டேவந்தார். மரணம் அவரைத் திடுமெனப் பிடுங்கிக்கொண்டது.
‘ட்ராஃபிக்’கின் தமிழ் வடிவமான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்திற்காகக் கொச்சியில் தங்கியிருந்தபோது ராஜேஷ் பிள்ளையோடு எனகேற்பட்ட அனுபவங்கள் வித்தியாசமானவை. ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தைத் தயாரித்த ராடன் பிக்சர்ஸ் நிறுவனம் முதலில் ராஜேஷ் பிள்ளையையே அதற்கும் இயக்குநராக ஒப்பந்தம் செய்தது. அதன் தமிழ் வடிவத்தை எழுத என்னை அழைத்தது. நானும் சில மாற்றங்களுடன் திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். அது தொடர்பாகக் கொச்சிக்குப் போய் ராஜேஷ் பிள்ளையைச் சந்திக்க வேண்டியிருந்தது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இரு மாநிலங்களும் கொதித்துக்கொண்டிருந்த நேரம் அது. நான் அங்குப் போன நாளில் முழுக் கடையடைப்பு. ஈ, காக்கைகூட வெளியே தலை காட்டவில்லை. ஒரு கடை கண்ணி இல்லை. ராஜேஷ் பிள்ளை மாலை 6 மணிக்கு என்னைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டார். பகல் முழுக்க கொலைப் பட்டினி. ராஜேஷ் பிள்ளையிடம் போனில் சொல்லியிருந்தால் சாப்பிட எதையாவது கொண்டு வந்திருப்பார். நமக்கோ கவுரவப் பிரச்சினை. தமிழ் கெத்தை விட்டுவிடக் கூடாது என மல்லுக்கட்டி மாலைவரை காத்திருந்தேன். சரியாக 6.30 மணிக்கு ராஜேஷ் வந்தார் நல்ல குண்டான தோற்றம் கர கர குரல். திரைக்கதையின் அச்சுப் பிரதியைக் கோவையிலேயே எடுத்து வைத்திருந்ததால் நான் நேரடியாகத் திரைக்கதைக்குள் இறங்கினேன்.
முதல் ஐந்து காட்சிகளை வாசிப்பதற்குள் எனக்கும் அவருக்கும் முட்டிக்கொண்டது. நான் செய்த திருத்தங்கள் அவருக்கு உடன்பாடில்லை. உதாரணத்துக்கு மலையாளத்தில் ஆளும் கட்சி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்குவதை நேரடியாகக் காண்பித்திருப்பார். நான் அதை ஆளும் கட்சி கவுன்சிலராக மாற்றி, பணத்தைக் கதவின் பின் இருக்கும் மனைவியிடம் கொடுக்குமாறு சாடை செய்வதாக எழுதியிருந்தேன்.
“நீ கம்யூனிஸ்ட், அதனால் என் காட்சியை மாற்றுகிறாய்” என்றார். தொடர்ந்து வாசித்தேன். பெயர் மாற்றங்களைக்கூட அவரால் ஏற்க முடியவில்லை. நான் தமிழ்ப் பெயர்கள்தான் நம்பகத்தன்மை கொடுக்கும் என்றேன். “என் ஸ்கிரிப்டை மாற்ற நீ யார்?” என்று கேட்டார். நானும் ‘பொறுத்தது போதும்’ எனப் பட்டினி போட்ட கோபத்தைச் சொல்லிக் கோபப்பட, அதிர்ந்து வாயடைத்துப்போனார் ராஜேஷ்.
“இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை?” என வருத்தப்பட்டார். “வாங்க முதலில் போய் சாப்பிட்டுவிட்டு சண்டை போடலாம்” என்று கூறி, நகரின் பிரபலமான உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். சாப்பிட்டு முடித்து அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றோம். மலையாளத்தில் இருப்பதை அப்படியே எழுதச் சொன்னார். நான் சென்னை திரும்பி, ராடனில் தகவலைச் சொல்லி முடிவை அவர்களிடம் விட்டுவிட்டேன். அதன்பின் என்ன காரணத்தாலோ அவருக்குப் பதில் அவரது உதவியாளர் ஷகீத் காதரை வைத்து இயக்க வேண்டியதாயிற்று.
படம் வெளியான பின் அதே கொச்சியில் இயக்குநர் ஏ.எல். விஜய், அமலா பால் கல்யாண சங்கீத் நிகழ்ச்சியில் ராஜேஷ் பிள்ளையைச் சந்தித்தபோது கட்டித் தழுவிக்கொண்டார். அருகிலிருந்த நண்பரிடம், “ இவன்தான் தமிழ் டிராஃபிக் ரைட்டர். பெரிய சண்டைக்காரன்” எனக் கூறி மகிழ்ந்தார். திரைக்கதை எழுதுவதிலும் நடிகர்களிடமிருந்து பாத்திரங்களைச் செதுக்கி வெளிக்கொணர்வதிலும் அவருக்கு அபாரமான திறமை இருந்தது. குழந்தைத்தனமான மகிழ்ச்சியும் நியாயமான கோபமும் சுள்ளெனத் தெறிக்கும். உணர்ச்சியின் கொதிநிலையில் சதா சஞ்சரிக்கும் அவரது இயல்பு அவருடைய தனித்துவம்.
அவர் முதலில் இயக்கிய ‘ஹிருதயத்தை சூஷிக்கான்’ 2005-ல் வெளியாகிப் படுதோல்வி அடைந்தது. வீட்டுக்குப் போக முகமில்லாமல் காரிலேயே படுத்துரங்கி, பொதுக் கழிவறையில் குளித்து உடைமாற்றி, பின் போராடி ‘ட்ராஃபிக்’ மூலம் ஜெயித்ததை முதல் சந்திப்பில் காரில் போகும்போது பகிர்ந்துகொண்டார். ‘டிராஃபிக்’ அவருக்கு மட்டுமல்ல, மலையாளத் திரைப்பட உலகிற்கே திருப்புமுனைப் படமாகப் பெருவெற்றி பெற்றது. அதுவரை நேர்கோட்டுத் திரைக்கதைகளை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த மலையாளத் திரைப்பட உலகில் பன்முகப் பார்வைக்கும் கவித்துவமான தொழில்நுட்பப் பயன்பாட்டுக்குமான புதிய காற்றை அந்தப் படம் வரவழைத்தது. ‘சாப்பா குறிசு’, ‘உஸ்தாத் ஓட்டல்’, ‘1983’, ‘பெங்களூர் டேஸ்’, ‘பிரேமம் ’ எனப் புதிய படைப்புகளின் வரவுக்குக் காரணமாக இருந்தது.
ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடும் நான்கு வீராங்கனைகளைப் பற்றிய ‘கோல்ட்’ என்னும் கதை ஒன்றை என்னிடம் சொல்லியிருந்தார். ‘சக் தே இந்தியா’ சாயல் இருந்ததால் அத்திரைக்கதை பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. அந்தப் படம் தள்ளிப்போய், அமலா பால் நிவின் பாலி நடிக்க ‘மிலி’ என்ற படமே இரண்டு வருடங்களுக்குப் பின் அவரது அடுத்த படமாக வெளியானது. ‘ட்ராஃபிக்’ இந்தியில் வெளிவரத் தயாராக இருந்தது. அவரது நான்காவது படமான ‘வேட்ட’ கடந்த வாரம் வெள்ளியன்று வெளியாகிப் பரவலாக வரவேற்பைப் பெற்றுவருகிறது. படம் வெளியான அடுத்த நாளே அவர் இறந்திருப்பது கேரளத் திரைப்படச் சூழலில் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
- நன்றி
தி ஹிந்து தமிழ்
04/03/2016
Subscribe to:
Posts (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...