tag:blogger.com,1999:blog-2601935769233339463.post7431506918822349099..comments2023-09-03T05:01:44.522-07:00Comments on அஜயன் பாலா பாஸ்கரன்: பிரான்சின் புதிய அலை : ஒரு செலுலாய்ட் புரட்சியின் கதைajayan bala baskaranhttp://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-81966133263335699512010-08-19T12:24:37.955-07:002010-08-19T12:24:37.955-07:00பள்ளிச் சீருடையில் பள்ளிக்குச் செல்லாமல் தெருவோரம்...பள்ளிச் சீருடையில் பள்ளிக்குச் செல்லாமல் தெருவோரம் விளையாடித் திரியும் எந்த ஒரு சிறுவனும் Antoine Doinel-யும் François Truffaut-யும் எனக்கு நியாபகப்படுத்தி செல்கிறார்கள் இன்று வரை..கனவுதுரத்திhttps://www.blogger.com/profile/09001639428715410971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-26415884931990187002010-08-02T23:53:44.860-07:002010-08-02T23:53:44.860-07:00அருமையான கட்டுரை சார். வெறுமனே விமர்சனம் செய்வதோடு...அருமையான கட்டுரை சார். வெறுமனே விமர்சனம் செய்வதோடு நின்று விடாமல் புதிய அலை இலைஞர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது புதிய வகை சினிமவை எடுத்துக் காட்டியது அருமையான தகவல். தமிழில் புதிய அலை போன்ற சூழல் உறுவாக தக்க தருணம் இது என்ற வார்த்தையில் நம்பிக்கை தெரிகிறது. தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன்Unknownhttps://www.blogger.com/profile/04166941938851266099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-68611978392155578872010-08-02T23:02:15.503-07:002010-08-02T23:02:15.503-07:00நன்றி கீதப்ரியன்நன்றி கீதப்ரியன்ajayan bala baskaranhttps://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-10595765067146229662010-08-02T22:07:38.834-07:002010-08-02T22:07:38.834-07:00நல்ல கட்டுரை.தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன்நல்ல கட்டுரை.தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-21438038215238198052010-08-02T18:47:04.454-07:002010-08-02T18:47:04.454-07:00நன்றி ஜோஸ் .ஒரு கமெண்டுக்காக பலமுறை யோசிக்கும் உங்...நன்றி ஜோஸ் .ஒரு கமெண்டுக்காக பலமுறை யோசிக்கும் உங்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டு கட்டுரையின் தரம் குறித்து எனனை பெருமிதம் கொள்ளவைக்கிறதுajayan bala baskaranhttps://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-59827487625780540272010-08-02T10:30:13.363-07:002010-08-02T10:30:13.363-07:00அஜயன் கட்டுரை படித்தேன். உத்வேகம் ஊட்டக் கூடியதாக ...அஜயன் கட்டுரை படித்தேன். உத்வேகம் ஊட்டக் கூடியதாக இருந்தது. நன்றி.Jose Antoinhttps://www.blogger.com/profile/07912026280608188838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-18551308523663312852010-08-02T09:58:25.677-07:002010-08-02T09:58:25.677-07:00நன்றி குரு உங்களை போன்ற தீவிர வாசகர்கள் துரத்துவதா...நன்றி குரு உங்களை போன்ற தீவிர வாசகர்கள் துரத்துவதால் மட்டும் இந்த எழுத்து இயந்திரம் ஓடிக்கொண்டிருக்கிறது .. இன்னமும் வேகமாக ஓடுவேன்..

இதற்குமுன் சில திரைப்படங்களில் அதன் திரைக்கதைகளில்முழுமையாக பங்கேற்றிருக்கிறேன் என்றாலும் அவை மதராஸ் பட்டினம் அளவுக்கு புகழையும் பெயரையும் ஈட்டவில்லை. அதற்கு ஒரே காரணம் இயக்குனர் .தனது படைப்பின் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாடு அவரது தொழில் நுட்ப மேதைமை .ajayan bala baskaranhttps://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-80399121688312557892010-08-02T08:00:05.599-07:002010-08-02T08:00:05.599-07:00நல்லதோர் சினிமா இலக்கிய பார்வை, ஆழ்ந்து உள்நோக்குத...நல்லதோர் சினிமா இலக்கிய பார்வை, ஆழ்ந்து உள்நோக்குதல்..... மிகவும் அருமையா பதிவை எழுதுருக்கிங்க என்று சொல்வதை விட அக்கால சினிமா படைப்பாளிகளை ஓவியமாய் வரைந்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம்...எங்கள் வாழ்த்துகளுடன் மென்மேலும் உங்கள் ஆழமான பார்வை தொடரட்டும் ....!

மதரசாஸ் பட்டினம் படம் பார்த்தேன் உங்கள் பங்களிப்பு இயக்குனருக்கு மிகவும் பெருயுதவியாக இருந்திருக்கிறது. நிச்சயம் அப்படம் பல விருதுகளை குவிக்கும் சந்தேகமேயில்லை....எனக்கு அப்படம் பார்த்த பிறகுதான் தமிழ் சினிமா மேலே ஒரு மரியாதையே வந்தது....என்ன ஒரு அற்புதமான படைப்பாளிகள்.... அதற்கு உங்களை போன்ற படைப்பாளிகளும் காரணமாக இருந்திருக்கிறீர்கள்.

நட்புடன்
Rk குருhttp://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-80232799798466375562010-08-02T03:20:12.432-07:002010-08-02T03:20:12.432-07:00நன்றி வேல் கண்ணன் தமிழில் இது போன்ற அலை வருவதற்கு...நன்றி வேல் கண்ணன் தமிழில் இது போன்ற அலை வருவதற்கு நிறைய்ய சாத்தியமிருக்கிறது.. சமீபத்திய திரைப்படங்கள் கூட தர அடிப்படையில் முந்தைய பாரதிராஜா மகேந்திரன் காலத்தோடு ஒப்பிடும் போதுசற்று குறைந்த தரத்தினதாக இருப்பினும் இக்காலமும் தமிழ் சூழலில் குறிப்பிடத்க்க காலமே ,வன்முறை யை தவிர்த்துவிட்டு பார்த்தால் பல குறிப்பிடத்தக்க படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் தொடரச்சியாக தமிழில் பல மாறுதல்கள் வர வாய்ப்புள்ளது அதெ சமயம் சகலகலாவல்லவன் போல ஒரு குப்பை வந்து சூழலை திசை திருப்பவும் வாய்ப்புள்ளது

த்ரூபோ எனும் அதி கலைஞன் குறித்த தகவல் இக்கட்டுரை தொடர்ச்சியில் எழுத உள்ளேன்

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வேல் கண்ணன்ajayan bala baskaranhttps://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-53821604422605952392010-08-02T02:25:15.299-07:002010-08-02T02:25:15.299-07:00சிறப்பான படைப்பு. புதிய அலையை பற்றிய நல்லதோர் அறிம...சிறப்பான படைப்பு. புதிய அலையை பற்றிய நல்லதோர் அறிமுகம். எப்போது அஜயன் அந்த அலை தமிழில் வரும். (தற்போது கனிந்து வருவதாக நான் கருதுகிறேன் இதற்கு முன்னால் பாரதிராஜா ,மகேந்திரன் காலத்தில் வந்தது ஆனால் வந்த வேகத்தில் அடங்கியும் போனது.) பிரான்ஸ்வா த்ரூபோ இவர் இயக்கிய படங்கள் .... ஏதேனும் சொல்ல முடியுமா அஜயன் ...?rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.com