tag:blogger.com,1999:blog-2601935769233339463.post1352068939006033959..comments2023-09-03T05:01:44.522-07:00Comments on அஜயன் பாலா பாஸ்கரன்: இயக்குனர் விஜய் எனும் மாமனித்னும் ஒரு மனிதனும்ajayan bala baskaranhttp://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-15016465002814738262011-12-01T01:34:46.667-08:002011-12-01T01:34:46.667-08:00தெய்வ திருமகளில் உங்கள் பங்களிப்புக்கு நன்றிகளும் ...தெய்வ திருமகளில் உங்கள் பங்களிப்புக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
விரைவில் உங்களை இயக்குனராக பார்க்க ஆசை.
கட்டுரையில் நிறைய எழுது பிழைகள். கொஞ்சம் கவனம் தேவை. சில நேரம் அர்த்தமே மாறி விடும்.
"ஒரு பார்வையாளனாக என்னை பெரும் உய்ரத்துக்கு அழித்து சென்ற தருணம் அதுஒரு பார்வையாளனாக என்னை பெரும் உய்ரத்துக்கு அழித்து சென்ற தருணம் அது"

~அம்பல் முருகன்அம்பர் முருகன்https://www.blogger.com/profile/09170136639578594115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-9718655781169936162011-08-18T02:49:15.883-07:002011-08-18T02:49:15.883-07:00நண்பருக்கு,
மாமண்டபங்களை தாங்கும் அஸ்திவாரங்கள் மத...நண்பருக்கு,
மாமண்டபங்களை தாங்கும் அஸ்திவாரங்கள் மதிக்கப்படும் காலம் இது.வாழ்த்துக்கள்.சிலர் கனவுகள் அரங்கேறுவதில்லை. நாம் சென்றது தவறான வழியாய் கூட் இருக்கலாம்.நான் விரும்பும் saying இது.cleverman learns lessons from his mistake. but wiseman learns lessons from others mistake.
வெற்றுஅடைய வாழ்த்துக்கள். தெய்வமகள் ஹைதிராபாதிலும் ரீலீஸ் ஆகியது.இரண்டாம் நாள் பார்த்தேன்.படத்தை பற்றிய என் பார்வையை பார்க்கவும்.
a-nagarasan2000.blogspot மற்றும் passenser
aarakshan பற்றிய என் பார்வையும் இவ்வலை பதிவில் உள்ளது.a-nagarasannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-25659411059096091702011-08-14T06:28:26.083-07:002011-08-14T06:28:26.083-07:00கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் என்று நினைவு. வளசரவாக...கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் என்று நினைவு. வளசரவாக்கம் ஹாட்சிப்ஸில் ஒரு குளம்பி குடிக்க சென்றிருந்தேன்.அங்கு தனது உதவியாளருடன் அமர்ந்து தேனீர் அருந்திகொண்டிருந்தார் இயக்குனர் விஜய். அவர் குழுவில் என்னுடன் ஜெயா டிவியில் ப்ணியாற்றிய மகேஷ் என்ற நண்பன் உதவியாளராக இருந்தான்.மகேஷ் என்னை அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரித்து என்னை அவரிடம் அறிமுகபடுத்தினார். விஜய் என்னுடன் பேசிய விதம் ஒரு பால்ய சினேகிதனின் பாவனையோடு இருந்தது. சினிமாக்காரன் என்று சொல்லிகொள்வதிலேயே தலைக்கனம் காணும் இந்த படைப்புலகில் விஜய்யின் அணுகுமுறை மிகவும் வாழ்த்துக்குரியது. வாழ்க வளமுடன் விஜய் !ராஜ்மோகன்http://www.rajmohanfourthestate.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-2840045569208492072011-08-09T05:38:59.024-07:002011-08-09T05:38:59.024-07:00ரொம்ப சந்தோசம் சார்ரொம்ப சந்தோசம் சார்Ravikumar Tirupurhttps://www.blogger.com/profile/17384392073260370060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-66246050996823149812011-08-08T06:55:58.757-07:002011-08-08T06:55:58.757-07:00வாழ்த்துகள்!வாழ்த்துகள்!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-60576194750373250182011-08-06T10:24:28.042-07:002011-08-06T10:24:28.042-07:00கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த ...கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி..ajayan bala baskaranhttps://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-70504055879609711352011-08-06T05:11:44.795-07:002011-08-06T05:11:44.795-07:00திறமை உடையவர்களை புகழ் தானே வந்தடையும்.மேலும் பல ச...திறமை உடையவர்களை புகழ் தானே வந்தடையும்.மேலும் பல சிறப்புகள் பெற வாழ்த்துகள்..!! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-32458993671369925152011-08-06T04:04:56.949-07:002011-08-06T04:04:56.949-07:00I respect ur honesty salute ur humbleness.Keep Try...I respect ur honesty salute ur humbleness.Keep Trying Ull catch ur dreams so soonAnonymoushttps://www.blogger.com/profile/16558767541826774217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-47791474183483061712011-08-06T00:28:00.240-07:002011-08-06T00:28:00.240-07:00முன்பொருமுறை எஸ்.ரா மற்றும் கோணங்கியுடன் உண்டான உ...முன்பொருமுறை எஸ்.ரா மற்றும் கோணங்கியுடன் உண்டான உங்கள் பயணத்தை பகிர்ந்துகொண்டீர்கள். இப்போது இயக்குனர் விஜயுடன். "எல்லா பயணத் தேடல்களும் தன் லட்சியத்தை
அடைவதில்லை.ஆனாலும் ஒவ்வொரு பயணமும் ஏதாவது ஒன்றை கற்றுத் தரும்!"Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-27413712882578816292011-08-05T20:28:02.219-07:002011-08-05T20:28:02.219-07:00இது ஐயம் சாம் படத்தின் கதையுடைய திருட்டு வடிவம் தா...இது ஐயம் சாம் படத்தின் கதையுடைய திருட்டு வடிவம் தானே?திருட்டு படைப்புக்கு இத்தனை அங்கீகாரம் தகுமா?இதனால் உண்மையான திறமை உள்ளவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா?மதராஸபட்டினம் டைட்டானிக்கின் திருட்டு வடிவம்.ப்ளாகாரிஸ்டுகள் என்றால் தமிழ் சினிமா இயக்குனர்களை நேராக கைகாட்டிவிடலாம் போல!!! விகடன் கூட இப்படத்திற்கு 50 மார்க் கொடுத்தது அதிகமே,3ல் ஒரு இயக்குனரா?அடுக்குமா?அப்போது நிஜத்திறமை வாய்ந்த சினிமா கனவுள்ள இளைஞர்களை என்ன செய்யலாம்,பர்மா பஜாரில் டிவிடி வாங்க அனுப்பலாமா?இதை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-60642612015218166622011-08-05T13:01:25.907-07:002011-08-05T13:01:25.907-07:00நீங்கள் இயக்குனரா பரினாமிக்கும் காலம் வெகு தூரமில்...நீங்கள் இயக்குனரா பரினாமிக்கும் காலம் வெகு தூரமில்லை..Praveenhttp://www.cpraveen.com/suvadugalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-81997952902842529932011-08-05T08:59:07.009-07:002011-08-05T08:59:07.009-07:00அண்ணா வாழ்த்துக்கள்,,நீங்கள் நிட்சயம் உங்கள் கனவை ...அண்ணா வாழ்த்துக்கள்,,நீங்கள் நிட்சயம் உங்கள் கனவை அடைவீர்கள் என மனதார நம்புகிறேன்.aruliniyanhttp://aruliniyan blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-54339038007152925572011-08-05T08:56:16.397-07:002011-08-05T08:56:16.397-07:00அண்ணா வாழ்த்துக்கள்,,நீங்கள் நிட்சயம் உங்கள் கனவை ...அண்ணா வாழ்த்துக்கள்,,நீங்கள் நிட்சயம் உங்கள் கனவை அடைவீர்கள் என மனதார நம்புகிறேன்.அருளினியன்https://www.blogger.com/profile/10371894450867448004noreply@blogger.com